மின்சாரத்தை சிக்கமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

Tuesday, May 2nd, 2017

 

நாட்டில் நிலவும் வறட்சியின் காரணமாக  நாளாந்த மின்சார தேவை அதிகரித்துள்ளது. இது எட்டு தசம் நான்கு சதவீத அதிகரிப்பாகும். நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 31 தசம் நான்கு சதவீதம் வரை குறைவடைந்துள்ளது. இதனால் மின்சாரத்தை சிக்கமான பயன்படுத்துமாறு அமைச்சர்   ரஞ்சித் சியம்பிலப்பிட்டிய  பொது மக்களை கேட்டுள்ளார்.

கைத்தொழிற்சாலைகளில் மின்பிறப்பாக்கி இயந்திரங்களை செயற்படுத்துவது நாளை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு மின்சார அலகுக்காக 35 ரூபா வழங்கப்படும் என்றும் அமைச்சர் ரஞ்சித் சியம்பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

Related posts: