மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக விசேட வேலைத்திட்டம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதி!
Sunday, December 4th, 2022மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக விசேட வேலைத்திட்டமொன்றை வகுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ‘உள்ளடக்கிய அபிவிருத்திக்கான உருமாற்ற தீர்வுகள்: அணுகக்கூடிய மற்றும் சமத்துவமான உலகத்தை மாற்றுவதில் புதுமையின் பங்கு’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ‘
சுகாதாரம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்களின் ஆதரவுடன் விசேட வேலைத்திட்டம் வகுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தெற்காசியா நாடுகள் அபிவிருத்தியை அடைந்துள்ளன - உலக வங்கி !
சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற கன்ரர் ரக வாகனத்துடன் சாரதி கைது!
இலங்கை அதிபர் சேவையின் தரம் மூன்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோருக்கு எதிர்வரும் சனியன்று நியமனம் !
|
|