மாணவர்களின் மரணத்திற்கு நீதி கோரி வடக்கில் இன்று பூரண கடையடைப்பு!

Tuesday, October 25th, 2016

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரது மரணத்தைக் கண்டித்து இன்று வடக்கு மாகாணத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராசா கஜன் ஆகியோர் கடந்த 20ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.

குறித்த சம்பவத்தினை கண்டித்தும், இந்தப் படுகொலைகளுக்கு விரைவாக நீதி வழங்கக் கோரியும், வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் தடுக்க வலியுறுத்தியும் இன்று முழு அடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

.10

9

8

6

5

3

2

1

4

Related posts: