மருத்துவ சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

Tuesday, November 27th, 2018

இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக பாலித அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று(26) முதல் 5 வருடங்களுக்கு இவர் தலைவராக கடமையாற்றுவார் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts: