மனைவியையும் இருபிள்ளைகளையும் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Thursday, October 6th, 2016

வட்டுக் கோட்டை முதலி கோயிலடியைச் சேர்ந்த தாயும், இரு பிள்ளைகளும் காணாமல் போயுள்ளதாக  வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் கணவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் கடந்த முதலாம் திகதி மனைவியும். இரு பிள்ளைகளும் வீட்டிலிருந்து சென்றதாகவும், இது வரை அவர்கள் வீடு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

complaint-1

Related posts: