மத்திய வங்கியின் பிரதான கொள்கை வட்டி வீதங்கள் அதிகரிப்பு!

இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின பிரதான கொள்கை வட்டி வீதங்களான துணைநில் வைப்பு வசதி வீதம், துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் என்பன அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொன்றினையும் 50 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 7.00 சதவீதத்திற்கும் 8.50 சதவீதத்திற்கும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related posts:
உலகில் சிறந்த ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு!
தேசிய மட்ட திறந்த மெய்வல்லுனா் போட்டியில் இ.போ.ச. வட பிராந்தியம் சாதனை!
அரசியல் பழிவாங்கல் - முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நால்வருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை!
|
|