மக்கள் நலன் தொடர்பில் மஹிந்தவின் விசேட உரை!

Friday, December 21st, 2018

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி நாட்டின் பொருளாதாரத்தினை பின்னடைய செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய(21) நாடாளுமன்ற உரையில் தெரிவித்துள்ளார்.

“நாட்டில் ஒருவேளை உணவிற்கே திண்டாடும் மக்கள் உள்ளனவர். அந்த நிலை மாற வேண்டும். பொருட்களின் விலைகளை குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்குங்கள்..” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: