இந்திய மீன்பிடிப் படகுகள் விடுவிக்கப்படவில்லை – மீன்பிடித்துறை அமைச்சர்!
Thursday, March 30th, 2017
இலங்கை கடற்படையினரால் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக கைப்பற்றப்பட்டுள்ள இந்திய மீன்பிடிப் படகுகள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டின் பின்னர் கைப்பற்றப்பட்ட எந்தவொரு இந்திய மீன்பிடிப் படகும் இதுவரையில் விடுவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர் 2015ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன்னதாக கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை அப்போதைய அரசாங்கம் விடுவித்திருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்களின் 130 படகுகள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
தொலைபேசி ஊடாகவேனும் ஆசிரியர்களை வாழ்த்துங்கள் - கல்வி அமைச்சர் கோரிக்கை!
சாவகச்சேரி மகளிர் கல்லூரியை தாக்கியது மின்னல்: அச்சத்தில் மாணவர்கள்!
தேர்தல் காலத்தில் செய்யக்கூடாதவை - ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தெரியப்படுத்தியது தேர்தல் ஆணைக்குழு!
|
|
|


