போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பம்!

Tuesday, March 26th, 2019

அடுத்த மாதம் 03 ஆம் திகதி முதல் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களை, கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: