போக்குவரத்து விதி மீறல்களில் புதிய மாற்றம்!

Friday, January 12th, 2018

போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத பத்திரத்தை வீடுகளுக்கு அனுப்பும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தூர பகுதிகளில் கடமை புரியும் போக்குவரத்து பிரிவின் காவல்துறை அதிகாரிகளுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts: