பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நியமனம்!

Monday, August 16th, 2021

பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ அஜித் ரோஹணவுக்கு பதிலாக பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த புதிய நியமனமானது ஆகஸ்ட் 14 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அமைந்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் சிடி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts: