பொதுநலவாய ஒன்றிய இணையத்தளத்தில் இலங்கைக்கு முக்கிய இடம்!

Sunday, August 5th, 2018

பொதுநலவாய ஒன்றியத்தின் இணையத்தளத்தில் இலங்கை தொழில்வான்மையாளர்களுக்கு முக்கிய இடம் வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் திருமதி பட்ரிஸியா தெரிவித்தார்.
பொதுநலவாய ஒன்றிய நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் இலங்கைக்கு இந்தப் பிராந்தியத்தில் கூடுதலான நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் கூறினார்.

Related posts: