பேருந்து – லொறி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்!

வெலிகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 28 பேர் காயமடைந்த நிலையில், வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பேருந்து மற்றும் லொறி, நேருக்கு நேர் மோதியமையினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக முதல் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
Related posts:
நல்லூரில் விடுதி முற்றுகை : தென்னிலங்கை யுவதிகள் உட்பட 4 பேர் கைது!
பரீட்சைகளுக்கான விண்ணப்ப முடிவு திகதிகளை நீடிக்குமாறு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கோரிக்கை!
நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|