பேருந்துகளுக்கான கட்டண திருத்தம் ஜுனில்!

பேருந்துகளுக்கான வருடாந்த கட்டண திருத்தங்களுக்கு அமைய எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி கட்டண திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்
இதற்கமைய தற்போது அறவிடப்படும் 9 ரூபாய் குறைந்த கட்டணத்தை பத்து ரூபாவாக அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அத்துடன், இந்த கட்டண சீர்த்திருத்தத்திற்கு அமைய சிறிய அளவில் மாற்றங்கள் ஏற்படும் என கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்
Related posts:
யாழ் மாவட்டப் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்க ஊழியர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன
சீருடைகளில் மாற்றம் - அமைச்சர் ராஜித சேனாரட்ன!
MT New Diamond கப்பலின் உரிமையாளர்களால் இலங்கைக்கு நட்ட ஈடு செலுத்தப்பட்டது!
|
|