பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்பு!
Thursday, January 3rd, 2019கடந்த வருடம் ஜனவரி தொடக்கம் நவம்பர் 30ஆம் திகதிவரையான காலப்பகுதியில் நாடு முழுவதிலும் ஆயிரத்து 64 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றில், 191 டி56 ரக துப்பாக்கிகளும், 90 கைத்துப்பாக்கிகளும், 12 தோட்டாக்கள் நிரப்பும் 55 துப்பாக்கிகளும், 34 விசேட வகை நாட்டுத் துப்பாக்கிகளும், 632 பல நாட்டுத் துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 865 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
கைகலப்பின் எதிரொலி: ஆறு பல்கலை மாணவர்கள் இடைநிறுத்தம்!
தனியார் பேருந்து பேருந்துகளுக்கு தனியான வர்ணம் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானம்!
நட்டமடைந்த அரச நிறுவனங்களை மறுசீரமைக்காமல் இருக்க முடியாது - வெளிவிவகாரத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக...
|
|