புத்தாண்டுக் காலத்துக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று !

Friday, April 2nd, 2021

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கான புதிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டல்கள் இன்றையதினம் வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்த வழிகாட்டல்கள் உள்ளடக்கப்படவுள்ளன. இந்தமுறை கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு நிகழ்வுகளை நடத்த அனுமதியளிக்கவுள்ளதாக சுகாதார ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Related posts: