புகையிலைப்பொருளுக்கும் விலைச் சூத்திரம்!

Wednesday, July 3rd, 2019

புகையிலைப் பொருட்களின் விலை தொடர்பிலும் சூத்திரமொன்று அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரவைக்கு திருத்தச் சட்டமூலம் ஒன்று முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் புகையிலை பொருள் பாவனையினால் பாதிக்கப்படுபவர்களுக்கு விரைவில் அரச வைத்தியசாலையின் ஊடாக ஆலோசனை வழங்குவதற்காக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: