பிலிப்பைன்ஸ் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி – இராணுவ தளபதி சந்திப்பு!

Wednesday, August 30th, 2017

பிலிப்பைன்ஸ் சிரேஷ்ட பாதுகாப்பு இராணுவ அதிகாரியான ரேமுன்டோ எகோர்டா இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

2017ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு கருத்தரங்கிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள வேளையில் பண்டாரநாயக சர்வதேச ஞாகபார்த்த மகாநாட்டு மண்டபத்தின் விஷேட பிரமுகர்கள் அறையில் நேற்றையதினம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்பு முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பின் போது இருவருக்கும் இடையில் கருத்தரங்கு தொடர்பான வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டது.

Related posts: