பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் 9 பேர் நியமனம்!
Saturday, July 20th, 2019
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் ஒன்பது பேரை பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவியுயர்வு வழங்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.
பொலிஸ் திணைக்களத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் ஒன்பது பேருக்கு இடைவெளி காணப்பட்டதாகவும், இதற்காக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் விண்ணப்பித்திருந்ததாகவும் ஆணைக்குழு தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
நேர்முகப் பரீட்சைக்கு 14 பேர் கலந்துகொண்டதாகவும் நேர்முகப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் இவர்களது தெரிவு இடம்பெற்றுள்ளதாகவும் அத்தகவல் வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.
Related posts:
மீண்டும் புகையிரத ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு!
வடக்கில் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க இலங்கைக்கு 1,600 மில்லியன் யென் உதவி வழங்க ஜப்பான் அரசாங்கம்...
|
|
|


