பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ  தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி கலந்துரையாடல்!

Monday, November 19th, 2018

நாடாளுமன்ற அமர்வில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி இன்று(19) காலை கூட்டமொன்றை நடத்தி தீர்மானிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த கூட்டம்  நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(19) காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவு இக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும் பங்கேற்கவுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: