பால் மா விலை அதிகரிப்புக்கு அனுமதி கொடுக்கவில்லை – நுகவோர் அலுவல்கள் அதிகார சபை!

Tuesday, June 19th, 2018

பால் மா விலை அதிகரிப்பு குறித்து எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என நுகவோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சபையின் தலைவர்  அசித திலக்கரட்ன கருத்து தெரிவிக்கையில் பால் மா விலை அதிகரிப்புக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறினார்.

Related posts: