பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக புதிய லொத்தர் அறிமுகம்!

Sunday, May 29th, 2016

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்காக புதிய லொத்தர் ஒன்று அறிமுகப்படுத்துவதாக தேசிய லொத்தர் சபை கூறியுள்ளது.

நிதியமைச்சின் அனுமதியுடன் அந்த லொத்தரை விநியோகிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்திருப்பதாக அந்த சபை கூறியுள்ளது.

அந்த லொத்தருக்கு மனிதாபிமான செயற்பாடு என்று பெயரிடப்பட்டுள்ளது.  இன்றையதினம் அந்த லொத்தர் அறிமுகம் செய்து வைக்கப்படும் என்று தேசிய லொத்தர் சபை கூறியுள்ளது.

Related posts: