பாடசாலை சீருடையின் வர்ணம் மாறுகின்றது!

Saturday, April 1st, 2017

வெள்ளை நிற சீருடைக்கு பதிலாக பாடசாலை மாணவர்களுக்கு மாற்று வர்ணங்களில பாடசாலை சீருடையை வழங்குவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கிடையேயான வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கிலே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: