பல்கலை மாணவர்களுக்கான அறிவித்தல்!

Monday, November 13th, 2017

இன்றையதினம் வழமைபோல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களினதும் விரிவுரைகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் அனைத்து பீட மாணவர்களையும் விரிவுரைகளுக்கு சமுகமளிக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

அத்துடன் கல்விச்செயற்பாடுகள் பாதிக்கப்படாத நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து போராட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Related posts: