பரீட்சாத்திகளின் உரிய நேர வருகையின்மையால் ஒழுங்கமைப்பில் சிரமம் – மோட்டார் போக்குவரத்துத்திணைக்கள ஆணையாளர் !

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான எழுத்துப் பரீட்சைக்குத்தோன்றும் பரீட்சாத்திகளில் எழுத்துப்பரீட்சைகளுக்கு தோன்றும் பரீட்சாத்திகளில் சிலர் உரிய நேரத்துக்கு சமுகம் தராத காரணத்தால் பரீட்சை ஒழுங்கமைப்பாளரும் மேற்பார்வையாளர்களும் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குகின்றனர் என மோட்டார்த்திணைக்கள பிரதி ஆணையாளர் வை.பரந்தாமன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது சாரதி அனுமதிப்பத்திர எழுத்துப்பரீட்சைக்கு தொன்றும் அனைத்துப்பரீட்சாத்திகளும் 30 நிமிடத்துக்கு முன்னர் வருகை தர வேண்டும்.
பரீட்சாத்திகள் பரிட்சைக்கு சமூகமளிக்கும் பொது அடையாள அட்டை மருத்துவச்சான்றிதள் பரீட்சை அனுமதிப்பத்திரம் அனுமதிப்பத்திரப் பிரதி போன்ற ஆவணங்களுடன் வருகை தர வேண்டும் – என்றுள்ளது.
Related posts:
பெற்றோரை மதிக்காத பிள்ளைகளுக்கு சிறை - அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க!
இ.போ.ச. ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!
தீபாவளி பண்டிகை கொண்டாடத்தின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகளை வெளியிட்டது சுகாதார அமைச்ச...
|
|