பயணத்தடை வேளையில் நடமாடியோருக்கு யாழ்ப்பாணத்தில் அன்டிஜன் பரிசோதனை!

Sunday, August 22nd, 2021

பயணத்தடை வேளையில் யாழ் நகரில் நடமாடியோருக்கு துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது .

நாடு பூராகவும் தற்போதுள்ள கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்தும் முகமாக பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ் நகரில் பயணித்தடை வேளையில் நடமாடி யோருக்கு யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப் பிரிவினரால் அன்டியன் பரிசோதனை மேற்கொள்ளப்படுட்டது .

யாழ்ப்பாண பிரதேச செயலர் யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப் பிரிவினர் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நகரப்பகுதியில் பயணிப்போரை வழிமறித்து அன்ரியன் பரிசோதனையை மேற்கொண்டமை குறிப்பிடதக்கது

Related posts: