பணித்தடை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நீதி கோரி இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

Wednesday, February 15th, 2017

வடமாகாணக் கல்வியமைச்சினால்  பணித்தடை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நீதி கோரி ஆசிரியர்கள் யாழ்.செம்மணி வீதியிலுள்ள வடமாகாணக் கல்வியமைச்சின் அலுவலகத்துக்கு முன்பாக  ஆரம்பித்த தொடர்போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

எமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாம் எமது போராட்டத்தைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ளோம். எமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் கிட்டாத பட்சத்தில் எமது போராட்டத்தைத் தீவிரமாக்கவும்  திட்டமிட்டுள்ளோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்

download

Related posts: