பங்களாதேஷ் படைக்கப்பல் இலங்கை வருகை!

Wednesday, October 26th, 2016

பங்களாதேஷிற்கு சொந்தமான கடலோர பாதுகாப்பு படைகளின் கப்பல்கள் இரண்டு நல்லெண்ண விஜயமாக நேற்று இலங்கைக்கு வந்தடைந்துள்ளன.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிசிஜிஎஸ் செயித் நஸ்றுள் (BCGS Syed Nazrul) மற்றும் பிசிஜிஎஸ் தாஜுதீன் (BCGS Tajuddin) என்ற இரண்டு கப்பல்களும் கடற்படை மரபுகளுக்கமைவாக இலங்கை கடற்படையினரால் வரவேற்கப்பட்டது. இந்த கப்பல்கள் நாளை 27ம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்துநிற்கும்

a5768e5f63adf54127d014dba2e15f0d_XL

Related posts: