நேரடி முதலீடுகளை மேற்கொள்ள தயார் – பிரித்தானியா!

Thursday, April 19th, 2018

கூடுதலான நேரடி முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்ள தமது நாடு தயாராக இருப்பதாக பிரித்தானிய சர்வதேச வர்த்தகம் தொடர்பான அமைச்சர் லியாம் ஃபொக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கான வேலைத்திட்டம் எதிர்காலத்தில் அமுலாக்கப்படும் என ஃபொக்ஸ் குறிப்பிட்டார். பொதுநலவாய இராஜ்ய தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடனான சந்திப்பில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts: