நேரக்காப்பாளர் பொலிசாரால் கைது: யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் பதற்றம்.!

Sunday, January 5th, 2020

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் வெளி மாவட்ட பேருந்து தரிப்பிடம் தொடர்பான சர்ச்சையை அடுத்து யாழ் மற்றும் வலசறை பேருந்து சாலைகளின் ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட முறன்பாட்டை அடுத்து யாழ் மத்திய பேருந்து நிலைய நேரக்காப்பாளர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதை அடுத்து யாழ்ப்பாணத்திலிருந்து உள்ளூர் மற்றும் வெளியூர் மட்டுமல்லாது வெளிமாவட்ட பேருந்துகளும் சேவையை இடைநிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளதுடன் பெரும் நெருக்கடி நிலையும் உருவாகியுள்ளது.

Related posts: