பாடப் புத்தங்கங்களை விரைவாக வழங்க நடவடிக்கை – கல்வி வெளியீட்டுத் திணைக்களம்!
Friday, January 5th, 2018
புதிய ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைளை விரைவாக முன்னெடுக்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இத தொடர்பில் ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் 0112-784815 என்ற அழைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.
Related posts:
சீன அரசாங்கம் தொடர்ந்தும் யாழ்ப்பாண மக்களுக்கு உதவிகளை வழங்கும் - இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவிப்...
நெடுஞ்சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் தரப்பினருக...
மாணவர்களுக்கான பகலுணவு திட்டத்தை இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை – நாடாளுமன்றில் கல்வி அமைச்சர் தெரிவ...
|
|
|


