நெடுந்தீவில் படகு மூழ்கியது!

Wednesday, August 22nd, 2018

நெடுந்தீவு கடலில் படகு ஒன்று மூழ்கியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த படகில் 10 பேர் இருந்தனர் என்றும் அவர்கள் இந்தியாவில் இருந்து வந்துகொண்டிருந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

Related posts: