நீதிமன்றிற்கு செல்லலாம்-  பைசர் முஸ்தபா!

Saturday, December 16th, 2017

நடைபெறலுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் மீள் பரிசீலனைக்காக கோரிக்கை முன்வைக்க சகல உரிமையும் உள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் உரிய தொகுதிகளில் தேர்தல் பிற்போகவும் வாய்ப்புகள் உள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பைசர் முஸ்தபா மேலும் தெரிவித்தார்.

Related posts:

வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட சிறுநீரகங்களை கொண்டு மாற்று அறுவை சிகிச்சை - சுகாதார அமைச்சர் !
அத்தியாவசிய சேவைக்காக வழங்கப்பட்ட ஊரடங்கு அனுமதி பத்திரத்தின் காலம் நீடிப்பு - பிரதிப் பொலிஸ்மா அதிப...
ஜனநாயக முறையை மறுப்பதாயின் அதன் பயங்கரமான கடந்தகால வரலாற்றையும் புரிந்துகொள்ள வேண்டும் - பிரதமர் மஹ...