நிறைவுபெற்ற படையினரின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

Monday, July 10th, 2017

சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்ட வேண்டுகோலிற்கிணங்க இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை கடந்த 1ம் திகதி ஆரம்பமாகி நேற்று முடிவுற்றது.

பாதுகாப்பு படைத் தலைமையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை கிருலப்பன மற்றும் பாமன்கடை பிரதேசங்களில் கடந்த வெள்ளிக் கிழமை மேற்கொள்ளப்பட்டது. இந்த டெங்கு ஒழிப்பு திட்டத்தில் 200 இராணுவ வீரர்கள் , பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள்  கலந்துகொண்டனர்.

Related posts: