நியூ டயமண்ட் கப்பல் உரிமையாளர்களிடம் 3.4 பில்லியன் ரூபா நஷ்டஈடு கோரும் சட்ட மா அதிபர்!

Friday, April 9th, 2021

இலங்கை கடல்சார் சூழலுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்காக நியூ டயமன்ட் கப்பல் உரிமையாளர்களிடம் 3. 423 பில்லியன் ரூபா இழப்பீடு கோரி சட்ட மா அதிபர் ஆவணங்களை அனுப்பியுள்ளார் என சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 செப்டெம்பரில் இலங்கையின் தென்கிழக்கு கடற்பகுதியில் எம்.ரி. நியூ டயமன்ட் என்ற எண்ணெய் கப்பல் தீப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: