நிதி மோசடி விசாரணை பிரிவு நிறுத்தப்படமாட்டாது

நிதி மோசடி விசாரணை பிரிவு ஒரு போதும் இல்லாதொழிக்கப்பட மாட்டாது என புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
புதிதாக கடமையேற்ற பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை வரவேற்கும் நிகழ்வு பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நிதி மோசடி விசாரணை பிரிவு மேலும் பலப்படுத்தப்படுமே தவிர இல்லாதொழிக்கப்படாது. மேலும் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் கட்டாயம் கைது செய்யப்படுவர் என்றார்.
Related posts:
தொலைபேசி கட்டணம் 17 சதவீதத்தால் அதிகரிக்கும்?
இலங்கையில் பேஸ்புக் கணக்குகளை விரைவாக ஹேக் செய்யும் ஒரு மோசடி - பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!
காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலைக்கு பிரதமர் விஜயம் - தொழிற்சாலையை புனரமைக்க நடவடிக்கை!
|
|