நாளை நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில்!

Tuesday, December 25th, 2018

நாளை நள்ளிரவு முதல் 02 நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட ரயில்வே தொழிற்சங்கங்கள் சில தீர்மானித்துள்ளதாக ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சம்பள முறைப்பாடுகளை கருத்தில் கொண்டே குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts: