நாளை காலை 10 மணிவரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

Wednesday, November 14th, 2018

பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கை  நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமயில் இன்றையதினம் கூடியது.

இந்நிலையில் நாடாளுமன்றில் பெரும் குழப்பநிலை காணப்பட்டமையால் சபையை சபாநாயகர் நாளை காலை 10 மணிவரை ஒத்திவைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன விஷேட பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் தற்சமயம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts: