நாளையும் 200 நிமிட மின்வெட்டு!

Thursday, April 21st, 2022

 21, 22 ஆம் திகதிக்கான மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் அனைத்து பகுதிகளும் 3 மணிநேரம் மற்றும் 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி ABCDEFGHIJKLPQRSTUVW – காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரம் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேரம் & 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Related posts: