நாட்டில் இருதய சிகிச்சைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Saturday, March 24th, 2018

அரச மருத்துவமனைகளில் இலவச ஸ்டென்ட் விநியோகம் காரணமாக இருதய சிகிச்சைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுவரை காலமும் மாதம் தோறும் சராசரியாக 50 இருதய சிசிக்சைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது 500 வரையான சிகிச்சைகள்மேற்கொள்ளப்படுவதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த சத்திர சிகிச்சைகளுக்கு தேவையான விலையுயர்ந்த மருந்துப்பொருட்களையும் வைத்தியசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.

அரச வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளை விட மிகவும்பெறுமதியானதாக உள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: