நாட்டின் அபிவிருத்திக்கு இளையோரின் சக்தி அவசியம்- பிரதமர்!

Tuesday, February 6th, 2018

எடின்பரோ பிரபு வேலைத்திட்டமானது சவால்களுக்கு முகங்கொடுத்து வாழ்க்கையை வெற்றி கொள்ளக்கூடிய நிகழ்ச்சித் திட்டமாக மாறியுள்ளதாக பிரதமர் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் அபிவிருத்திக்காக இளையோரின் சக்தியைப் பயன்படுத்துவது அரசாங்கத்தின் இலக்காகும் என்று அலரிமாளிகையில் இடம்பெற்ற எடின்பரோ பிரவு சர்வதேசவேலைத்திட்டத்தில் இளையோருக்கான கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை ‘ஒரே உலகம், ஒரே ஒலி’ என்னும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தின் வெசெக்சிலுள்ள கோமகன் எட்வேட் மற்றும் இளவரசிஆகியோர் பங்கேற்றனர்.

Related posts: