நாடு முழுவதும் நாளை ஊரடங்கு உத்தரவு – ஜனாதிபதி செயலகம் திடீர் அறிவிப்பு!

முப்படையினர் முகாம்களுக்கு திரும்புதற்கு வசதியாக நாளை (27) திங்கட்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களுக்கு நாளைய தினம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவிருந்த நிலையில்குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையைில், இந்த மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (28) அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அனர்த்தம் நிலவும் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பான அதிகாரம் அதிபர்களுக்கு!
முகத்தினை மூடும் தலைக்கவசம் அணிந்து செல்வோரை கைது செய்ய முடியும்!
பொதுமக்கள் தினத்தில் அலுவலகங்களில் அதிகாரிகள் வருகைதராதுவிட்டால் தெரியப்படுத்துங்கள் - பொது சேவை, மா...
|
|