நாடு முடக்கப்படாது – இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவிப்பு!

Friday, August 6th, 2021

நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, நாடு முடக்கப்படாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் சில இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts: