கடந்த 24 மணி நேரத்தில் 686 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
Wednesday, May 26th, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 686 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது.
இலங்கையை தொடர்பாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது - இந்திய தூதரகம் விளக்கம்!
தொழிற்சங்க நடவடிக்கையே எரிபொருள் விநியோக தாமதத்திற்கு காரணம் - மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை - போ...
|
|
|
நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் 2 பிரதான கட்சிகள் உள்ளிட்ட 17 கட்சிகள் கோட்டாபயவுடன் புரிந்து...
பாலூட்டும் தாய்மார் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதனால் எந்தப் பாதிப்பும் கிடையாது – கொழும்பு ஐ.டி.எச் வை...
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது ...


