நாடாளுமன்றம் 18ம் திகதி வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றம் எதிர்வரும் 18ம் திகதி பிற்பகல் 01.00 மணி வரை பிற்போடப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளார்.
இன்று(12) சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடிய சபை அமர்வின் போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொருட்களின் விலைகள் உயர்வடையாது!
மாணவர்களின் மரணத்திற்கு நீதி கோரி வடக்கில் இன்று பூரண கடையடைப்பு!
வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்!
|
|