நாடாளுமன்றம் கலைப்பு – காரணத்தை வெளியிட்டார் அமைச்சர் விமல் வீரவங்ஸ!

தற்போது நாட்டில் நிலவும் பிரச்சினைக்குரிய நிலைமையிலிருந்து நாட்டை மீட்கும் நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என அமைச்சர் விமல் வீரவங்ஸ தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
உணவு ஒவ்வாமையினால் 98 பேர் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதி!
யாழ்.மாநகரின் அபிவிருத்திகள் யாவும் முன்னுரிமையுடன் கூடிய தேவைகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட வ...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வசமானது நெடுந்தீவு பிரதேச சபை!
|
|
விலங்குகளின் தீவனத்திற்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்யுங்கள் - உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக...
கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டபோதும் அதற்கான மருத்துவத்தை பெறத்தவறியதன் விளைவுகளே அதிக உயிரிழப்புகள் பதிவ...
ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் - சுரேஷ் சாலேவுக்கும் சஹ்ரான் ஹாஷிமுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதற்க...