நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

Friday, March 10th, 2017

நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக  நாடாளுமன்றம்ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வுகளை சபாநாயகர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை பிற்போடுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: