நவம்பர் முதல் ரயில் பொதி சேவைக்கான கட்டணம் 50 வீதத்தால் அதிகரிப்பு!

Sunday, October 29th, 2017

புகையிரதம் மூலம் பொருட்களை அனுப்பும் சேவைக்கு அறவிடப்பட்டு வந்த கட்டணம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் 50 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் வணிக முகாமையாளர் என்.ஜே. இதிபாலகே தெரிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டிலிருந்து ரயில் மூலம் பொருட்களை அனுப்பும் சேவைக்கு அறவிடப்பட்டு வந்த கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் ரயில் கட்டண திருத்தத்திற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts:


குறுகிய கால கஷ்டங்கள் ஏற்பட்டாலும் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ த...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட ஆய்வகம்: சுற்றுலாத்துறைசார் ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்ற ஏற்பாடு...
தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான கடிதங்கள் வழங்கும் செயற்பாடு இடைறுத்தம்!