நள்ளிரவு முதல் புகையிரத வேலை நிறுத்தம்!

Wednesday, June 19th, 2019

இன்று நள்ளிரவுமுதல் புகையிரத வேலை நிறுத்தத்தில் ஈடுபட 5 புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வேலைநிறுத்த போராட்டம் இரண்டு நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக குறித்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன

Related posts: