தொடருந்து சேவைக்கான மறுசீரமைப்பை துரிதப்படுத்த நடவடிக்கை!

Thursday, March 8th, 2018

வடக்கு மாகாணத்துக்கான தொடருந்து சேவையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக திட்ட முகாமைத்துவ பிரிவு ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா முன்வைத்த போது அதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

இந்த பிரிவானது வட மாகாணத்துக்கான தொடருந்து சேவையை விரைவாக மறுசீரமைப்பு செய்யவும், கடவைகளில் பாதுகாப்பு கதவுகளை அமைப்பதற்குமாக உருவாக்கப்படவுள்ளது.

Related posts: